ஈடன் புட்பார்க்
மிக பெரிய கனவுகளுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்த ஊட்டியை விட்டு மேட்டுப்பாளையம் வந்தடைந்தார். அங்கு பப்பாளி தோட்டம் பயிர் செய்தார். புதிய முறையில் பயிர் செய்ததால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இவரை பாராட்டியது(TNAU). TNAU வுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஒப்பந்த முறையில் கொடுத்தும் அதை திரும்பி வாங்கும்(byback) முறையில் அவர் செய்து வந்தார். இவரை பாராட்டி TNAU வழக்கு ஆய்வு செய்து உள்ளது. அவரின் கடின உழைப்பால் TBI INCUBATEE உறுப்பினராக சேர்ந்தார். புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவரை நோனி என்னும் தாவரத்தை அறிந்து கொள்ள உதவியது, நோனியின் அறிவியல் பெயர் மோரிண்டா சிற்றிபோலியா. 2014 ஆம் ஆண்டு அப்துல்லா நோனி தாவரத்தை பயிர் செய்தார். நோனியின் குணத்தை இதன் மூலமாக அறிந்துகொண்டார். நோனி அதன் சித்த ஆயுர்வேத குணங்களுக்குக்காக அரியப்பட்டவை.
நோனியின் நன்மைகள்
நோனி தோழிற்கு உட்டசத்து அழிப்பது மட்டும் அல்லாமல் இது தோழால் எளிதில் உறிஞ்சபடுகிறது. நோனியில் செலணியம் இருப்பதால் நமது சர்மத்தை இளமையாக வைக்க உதவுகிறது. வளிமண்டலத்தில் வரும் மாசு, கட்டற்ற தீவர தோல் பிரச்சனைகள் மற்றும் தோல் சுருக்கத்தில் இருந்து காத்து கொள்ள இது உதவுகிறது. நோனியில் உள்ள அக்ஸிஜனேற்றதடுப்பான் 1.4 மடங்கு வைட்டமின் ‘c’ விட அதிகம் மற்றும் 1.1 மடங்கு திராட்சை விதை தூள் விட அதிகம். நோனியில் இருந்து பிரித்து எடுக்கும் வகைகள் சர்மத்துக்கு உட்டசத்து அளிக்கிறது. ஆய்வின் அடிப்படையில் நோனியில் இருந்து பிரித்து எடுக்கும் வகைகள் சுருக்கங்களில் இருந்தும் வயதான தோற்றத்தை வர விடாமலும் தடுக்கிறது. செலணியம் நோனி சோப்பு வகைகளில் இருப்பதால் உடல் செல்கலை சரிசெய்து நம்மை இளமையாக வைக்கிறது.
ஏன் இதை அழகுசாதன பொருட்கள் தயாரிக்க உபயோகிக்ககூடாது?
நோனி பற்றியான நன்மைகள் அறிந்த பின்பும் கூட அப்துல்லாவிற்கு சில கேள்விகள் எழுந்தது. இந்த தாவறத்தில் நெறய நன்மைகள் இருக்கிறது அதனால் ஏன் இதை வைத்து அழகுசாதன பொருட்கள் தையாரிக்க கூடாது என்று கேள்வி எழுந்தது?.
வேதியியல் ஆசிரியர்களுடன் இணைந்து ஒரு சூத்திரதை கண்டறிந்தார். இந்த சுத்திரம் TNAU வை சென்றடைந்து இறுதியாக பொருட்களாக வெளிவந்தது. இவர் கூறுகையில் “எங்களின் அணைத்து தயாரிப்பும் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கபடுகிறது”. மேலும் இது ஈடண் நோனி வகைகளை கையால் தயாரிக்கபட்ட சோப்பு இதை குளிர் செய்முறையில் செய்கிறோம். இது கண்டிப்பாக சர்மாதுக்கு சிறந்த பலன் தரும் என்று உறுதியளிக்கிறார். நோனி தோழில் இருக்கும் கருப்பு புள்ளிகளை மறைத்து தொழிற்கு பளபளப்பு தரும்.
ஈடன் நோனி
தொடர் முயற்சியாலும் கடின உழைப்பாலும், ஈடன் புட்பார்க் நெறய பொருட்களை உருவாக்கியுள்ளது.
•ஈடன் நோனி ஸ்கின் ரெஞ்சுவேனேஷன் சோப்.
•ஈடன் நோனி ஜெல் சோப்.
•ஈடன் நோனி பிரீமியம் குவாலிட்டி ஹண்டுமேடு சோப்.
•ஈடன் நோனி ஹண்டுமேடு சார்கோல் சோப்
•ஈடன் நோனி ஹண்டுமேடு டர்மெரிக் சோப்.
• ஈடன் நோனி ஹண்டுமேடு கிறீன் கிராம் சோப்.
•ஈடன் நோனி ஷாம்பு மற்றும் கண்டிஷனர்.
•ஈடன் நோனி பேஸ்வாஷ்.
•ஈடன் நோனி லிப்பாம்
•ஈடன் நோனி மௌண்டைன் ராவ் ஹனி.
•ஈடன் நோனி கிறீன் டீ கூட கிரேவியோலா டிப் டீ.
• ஈடன் நோனி எண்ணை.
இயற்கை தேன்
நோனி பற்றி மட்டும் அல்ல, அப்துல்லா தேன் பற்றி பயின்றுள்ளார். அது மட்டும் அல்லாமல் மதிப்பு கூட்டப்பட்ட பயிற்சி TNAU வில் முடித்துள்ளார். ஊட்டியின் அடிவாரம் தேனிற்கு மிக பிரபலம் இது அப்துல்லாவிற்கு சேகரிக்க உதவியது. ஈடன் நோனி மௌண்டைன் ராவ் தேன் இது இயற்கை ஆனதாக இருந்தாலும் நிறம், சுவை மற்றும் திடம் மாறலாம்.
கிரேவியோலா
கிரேவியோலாவை முள்ளு சீதா என்றும் அலைக்கழலாம் அல்லது பிரேஸிளியன் பாவ் பாவ் என்றும் அழைக்கலாம், இது “அனுனோ முரிக்காட்ட” மரங்களின் பழங்கள். இந்த வகையான மரங்கள் வெப்பமண்டல பகுதிகலான மத்திய தெற்கு அமரிக்காவில் கிடைக்கிறது. ரோடென்ட்ஸ் ஆய்வின் படி கிரேவியோலா ஒரு எதிர்ப்பு அளர்சி தாக்கத்தில் இருக்கும் வலியை நிவர்த்தி செய்யும். இதை அறிந்து அப்துல்லா கிரேவியோலாவை வைத்து TNAU ஆதரவுடன் ஈடன் நோனி கிறீன் டீ மற்றும் கிரேவியோலா டிப் டீ தயாரித்தார்.
மேலும் விவரக்குறிப்பு
ஈடன் புட்பார்க்கின் முக்கிய நோக்கம் தரமான பொருட்களை தயாரிப்பது தான். ஈடன் புட்பார்க் ஒரு மிக சிறந்த சர்மத்திர்காண பொருட்களை தயாரிதுவருகிறது. நமது சர்மாத்துக்கு ஏற்ற வாரும் வாடிக்கையாளர்களுக்கு தயாரித்து தர படுகிறது. இந்த பொருளின் முக்கிய என்னமே இயற்கை சார்ந்து தயாரிக்கப்பட்டது தான். நமது மக்களுக்கு போதுமான அளவுக்கு விழிப்புணர்வு இயற்கை பொருள்கள் மேல் இல்லை. இதில் நாங்கள் நோனி சாறு தயாரிகிறோம் இதை வைத்து நாங்கள் சோப் உற்பத்தி செய்து வருகிறோம் இது மேல் குறிப்பிட்டவாறே மருத்துவ குணம் உடையது. இது மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.