சந்தோஷ் -சிப் ஆப் ஆர்டிக் கப்பா
"நான் நோயை மறந்தேன் நோயும் மறந்தது என்னை "
சந்தோஷ் காபியை பார்வையிட ஆர்வமாக இருக்கிறீர்களா?
சந்தோஷின் பயணம்,
உணவே மருந்து “இதை பகிர்வதில் சந்தோஷமாக உள்ளது. இந்த ” குட் காபி “செய்முறை என் அத்தையின் தயாரிப்பு”
துணிகர முயற்சி குட் காபி :
சந்தோஷின் நவீன விதிமுறைகள் கொண்டு தயாரிக்கப்பட்டு அரசாங்க அனுமதி பெறப்பட்டது, ஒன்பது வகையான இயற்கை மூலிகைகள் கொண்டு தூளாக்கி அடைத்து, சரியான மில்லி கிராம் கணக்கில் அளந்து இந்த விதிமுறையில் தயாரிக்கப்படுகிறது. இதையெல்லாம் கடைபிடிப்பதினால் அவரின் அத்தை தயார் செய்யும் கைபக்குவத்தை அடைய முடிகிறது.
தர சோதனை
“தரமே தொழிலரின் பெருமை “
சந்தோஷ் எப்போதும் கூறுவார், முதலில் கண்ணாடி கோப்பையில் இருக்கும் தூளை சோதனை செய்த பிறகு தான் அதை வியாபாரத்திற்கு அனுப்பபடும்.
பொருட்களும் அதன் தேவைகளும்
சுக்கு
•மிளகு
• திப்பிலி
•அதிமதுரம்
•கடுக்காய்
•ஜாதிக்காய்
•சிராட்டை
•விரலி மஞ்சள்
• ஓணம்
•பனங்கற்கண்டு அரைத்து தூளாக்கி விற்கப்படுகிறது.
சந்தோஷ் கூறுகையில் “இந்த தூள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது அது மட்டும் இல்லாமல் இது நோய் எதிர்ப்பு சக்தியாக சளி, பசியின்மை, மற்றும் தூக்கமின்மை ஆகிவைக்கு மருந்தாகவும் பயன்படுகிறது”.
பயன்படுத்தும் முறை
மேலும் இவர் கூறுகையில் “காலையில் ஒரு முறையும் மற்றும் மாலையில் சுடுதண்ணியில் ஒரு முறையும் எடுத்து கொள்ள அறிவுறுத்துகிறார்”. இதை யார் வேண்டுமானாலும் எந்த வயதினர் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.
சந்தோஷின் மேற்கோள் ” ஆரோக்கியமான உணவுவை உட்கொண்டு வாழ்வோம்”
” இது ஜீரணம் சக்தியையும் ஊட்டசக்தியையும் உடலுக்கு அளிக்கும் “.
மகிழ்ச்சியின் சாராம்சம்
இதை தயாரிப்பதில் ஏன் மகிழ்ச்சி என்றால் இது காபி அல்ல ஊட்டச்சத்து தூள். பிறகு ஏன் இதன் பெயர் குட் காபி பெயர்?….?
சந்தோஷ் இந்த குறிப்பாக தயாரிக்கப்பட்ட காபியை பகிர்கிறார்.
” புன்னகைத்து துவங்குகிறார் என் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என் வீட்டிற்கு வந்தால் நாங்கள் எங்கள் காபியை தான் கொடுப்போம். மேலும் தாராளமாக விளக்கினார். ஐவானந்தம் ஆரம்பித்த தொழில் அவரின் யோசனை நாம் பெரும் இன்பம் வெறும் நம் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்திற்கு மட்டும் அல்ல “.
அவர் கூறுகையில், நான் எப்போதும் சமூக வலைத்தளங்களை எதிர்பார்ப்பதில்லை. என் தயாரிப்பு அனைவரின் எதிர்பார்ப்பை அடைந்ததும், அனைவரும் கிலோ கனக்கில் வாங்கி செல்வார்கள். அனைவருக்கும் தெரியும் தயாரிப்பு மிகவும் தரமானது என்று. இதை கிராமிற்கு 200ரூ விகிதம் விற்கிறார்.
தொற்றுநால் ஏற்படும் இன்னல்
இருந்தாலும் நிறைய தொழில்கள் முடங்கி விட்டது. காரோனா காலத்தில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த காபி தூள் வியாபாரம் சூடுபிடிக்கிறது.
பண்டைய விதிமுறைகளில் என் செய்முறை
இம்மாதிரியான உணவு நம் வளர்சிதையுடன் சேர்ந்து ஐம்புலன்களும் சொல்லும். நம் வாழ்வு பாரம்பரியதுடன் கலந்து இருக்கிறது. நம் முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் இந்த துரித உணவு பழக்கங்கள் நம் சூழ்நிலையை சீறடித்து விட்டது.
மாற்றத்தை கொண்டு வர மூலிகை தூளை பயன்படுத்துங்கள் வாழ்க்கையை இனிமையாக்குங்கள்.