இயற்க்கையின் வரப்பிரசாதம் மூலிகை தாவரங்கள் அவற்றின் மகத்துவத்தை நங்கு அறிந்த D MARY நிறவனத்தாரின் வெற்றி பாதை……
D MARY நிறுவனம் வீட்டில் உற்பத்தி செய்யப்படும் மூலிகை உணவு பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களில் மிகவும் தனித்துவமானவை.
கோயம்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் இவர்களது தயாரிப்புகள் தமிழகம் முழுவதும் மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளிலும் கர்நாடகாவின் ஓரிரு பகுதிகளிலும் விற்பனையாகிறது.
2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்படுத்தும் அளவிற்கு மலிவான விலையில் தரமான பொருட்களையே அளிக்கின்றனர்.
ரூபாய் 58 தொடங்கிய இவர்களின் ஆரம்ப விலை அதிகபட்சமாக விலை 195 முடிகிறது. சின்னவெங்காயம், குப்பைமேனி, ஆவாரம் போன்ற இயற்கை மூலிகைகளே இவர்களது மூலப்பொருட்கள் ஆகும். 10 வேலையாட்களைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் மிகச் சிறந்த தரமான பொருட்களையே விற்பனை செய்கின்றனர். இவர்கள் தங்களது குளியல் சோப்புகளில் மட்டும் 10 வகையான குளியல் சோப்புகள் விற்பனை செய்கின்றனர்.
இவை அனைத்தும் இவர்களின் சொந்த சூத்திரத்தின்படி தயாரிக்கப்பட்டது என்பதால் சந்தையில் இவர்களின் தயாரிப்புகள் எப்போதுமே தனித்துவம் பெற்றே விளங்குகின்றன.
மேலும் இவர்கள் குழந்தைகளுக்கென தனியாக தேங்காய்ப்பால் சுத்தமான தேங்காய் எண்ணெய் பொன் ஆவாரம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுத்தமான குறைந்த வேதியல் தன்மை கொண்ட குளியல் சோப்புகள் உற்பத்தி செய்கின்றனர்.
மேலும் இவர்களின் தனித்துவமான தயாரிப்புகளில் ஆவாரம் பூ சோப், குப்பைமேனி சோப் , செம்பருத்தி பூ சோப், வெங்காயம் ஷாம்பூ போன்றவை விற்பனையில் களைகட்டுகிறது. இத்தகைய தனித்துவமான தயாரிப்புகளை கொண்ட இவர்கள் சிறந்த தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்குவதில் முழு கவனம் செலுத்துகின்றனர்.
இவர்கள் சமூக வலைத்தளங்களிலும் D MARY என்னும் பெயரில் பக்கங்களைத் தொடங்கி தங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றனர்.