Take Care International Foundation

மதுரையின் பட்டுநூல் ஆபரணங்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆவல்.

-புஷ்பலதா டி.ஜே. பட்டு நூல் ஆபரணங்கள்.

“ஆபரணம் என்னும் சொல் கவர்ச்சி மற்றும் மயக்கம் நிறைந்த வார்த்தை
எந்த ஒரு பெண்ணையும் அது எளிதில் கவர்ந்து விடும்”.

அந்த நாட்களிலோ ஃபேஷன் நகைகள் பெண்களின் வாழ்வியல் முறையின் ஒரு முக்கிய பங்கை ஆற்றி கொண்டிருந்தன தற்போது இதனை பில்தி பட்டுநூல் நகைகள் முன் எழும்பி வந்து கொண்டிருக்கின்றன இவ்வகை ஆபரணங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக அமைவதால் மக்களின் இதயத்தில் ஒரு அடையாளத்தை உருவாக்கி உள்ளது இவ்வகை ஆபரணங்கள் பட்டு நூல்களை கொண்டு வடிவமைக்கப் பெறுவதால் மக்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள் மற்றும் இது அனைத்து விதமான விழாக்களுக்கும் பொருத்தமாக அமைகிறது.

பெண்கள் ஏற்கனவே மற்ற எல்லா வகையான பாரம்பரிய நகைகளையும் அகற்ற தொடங்கிவிட்டனர் மேலும் பட்டுநூல் கொண்டு செய்யப்படும் இவ்வகை ஆபரணங்கள் கவர்ச்சி பொருந்தி அமைவதால் இவ்வகை ஆபரணங்கள் தங்கள் வாழ்க்கை முறையோடு இணைத்துக் கொண்டனர்.

அவர்கள் இந்த நகைகளை வாங்குவதோடு நின்றுவிடவில்லை மேலும் இவை மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் எவ்வாறு விற்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துகின்றனர்.

இவ்வகை நகைகள் மற்ற போக்குகளுக்கு இடையே ஒரு சிறு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது

என்பதில் சந்தேகமில்லை.

பட்டு நூல் ஆபரணங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன

பட்டுநூல் ஆபரணங்களின் அடிப்படையான விஷயம் அக்ரிலிக் அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருளை பட்டு நூல் கொண்டு மூடுவதில் தொடங்குகிறது ஆவணங்களை துல்லியம் மற்றும் துல்லியத் தன்மை கொண்டு தொகுத்து வழங்குதலிலே அதன் கலைத்திறன் அடங்கியுள்ளது. ஆபரணத்தின் புதுமை தன்மையும் மற்றும் வடிவமைப்பு பல்வேறு வர்ணங்கள் அதில் தீட்ட படுவதாலும் மற்றும் வார் ரிப்பிங் கிராசிங் ஓவர் நீட்சி வளைத்தல் ஒன்றுடன் ஒன்று சேர்ப்பது முதலியவற்றால் அந்த ஆவணத்தின் தன்மை வரம்பற்ற ஆகிவிடுகிறது செயற்கையான கற்களை பொருத்துவதால் ஆவரணம் மினுமினுக்கும் ஒளியைப் பெற்று காட்சி அளிக்கிறது கண்ணாடி இரத்தினக்கற்கள் உலோகம் மரம் சிற்பி போன்றவற்றால் செய்யப்படும் பணிகள் பெரும்பாலும் கழுத்தணிகள் வளையல்கள் காதணிகள் ஆகியவற்றிற்கு உபயோகப்படுவது ஆகும்.

“கடின உழைப்பு சுயமரியாதையும் எப்போதும் வெற்றியை ஈட்டித்தரும்.”

மேற்கோள் புஷ்பலதா தான் தொழிலில் ஈட்டிய வெற்றியை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

மதுரை மாநகரைத் சார்ந்த புஷ்பலதா கார்த்திகேயன் தற்போது பட்டுநூல் ஆபரணங்கள் தயாரித்து தனது சிறு தொழிலை நடத்தி வருகிறார்.

நகைகளால் ஈர்க்கப்பட்ட அவரது இரு மகள்களும் புஷ்பலதா வீக் நகைகள் மீது ஆர்வத்தை தூண்டியவர்கள் அவரது மகள்கள் இருவரும் கடைகளில் நகை வாங்க செல்லும் போது அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை மற்றும் பொருந்தாத நகைகளை கிடைத்தன ஆதலால் அவர் தானே நகைகள் தயாரிப்பது பற்றி யோசனை செய்ததால் அது அவருக்கு நிதி வகையிலும் உதவக்கூடும் மேலும் அவர் தன் கணவனை எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் நிற்கவும் முடியும் புஷ்பலதா வின் மகள்கள் அணிந்திருப்பதை கண்டு அவரது அக்கம்பக்கத்து உறவினர்களும் தங்களுக்கு இவ்வகை ஆபரணங்கள் செய்து தருமாறு கேட்டனர் இந்த கோரிக்கைகள் ஈர்க்கப்பட்ட புஷ்பலதா தானே ஒரு சொந்த தொழிலை தொடங்கினார்.

அவரது பிற தயாரிப்புகளில் இருந்து தனித்து நிற்கும் ஒரு தயாரிப்பு:

சிறு குழந்தைகள் முதல் அறுபது வயது முதியவர்கள் வரை அனைவரும் தங்கள் ஆடைகளுடன் பொருந்தக்கூடிய வளையல்கள் அணிய விரும்புவதால் தான் தயாரிக்கும் பொருட்களில் பெரும்பாலானவை வளையல்கள் தான் என்கிறார் புஷ்பலதா.

கஷ்டங்கள் மற்றும் சவால்கள்:

புஷ்பாவிற்கு தனது அக்கம்பக்கத்து உறவினர்களே தனது தொழிலை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான ஆதரவின் முக்கிய பங்காக விளங்குகின்றனர் அவரது தொழில் தினசரி தேவை அடிப்படையில் இயங்க படுவதில்லை ஏதாவது விழாக்கள் அல்லது குடும்ப விழாக்களின் போது அவர் ஒரு மாதத்திற்கு முன்பு இதற்கான ஆர்டர்களை பெறுவார் பிறந்தநாள் திருமணம் பூப்பு நன்னீராட்டு விழா வளைகாப்பு போன்ற விழாக்களுக்கு தங்கள் புடவைகள் மற்றும் துணிகளைக் கொடுத்து அதற்கு ஏற்ற வண்ண நூல்களைக் கொண்டு ஆபரணம் செய்யச் சொல்வார்கள் இவ்வாறுதான் புஷ்பலதா தனது வாடிக்கையாளர்களை பெற்றார். புஷ்பலதா எந்த சமூக ஊடகங்கள் வலைதளங்களிலும் இல்லை ஆனால் புஷ்பா தனது தயாரிப்புகளை சந்தைப் படுத்துவதற்காக தனது வாட்ஸ்அப் தளத்தை பயன் படுத்துகிறார் இதன் மூலம் தனது தயாரிப்புகளை அவர் வாடிக்கையாளரிடம் எடுத்துச் செல்கிறார்.

புஷ்பா சில வகையான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஏதேனும் சேதம் ஏற்பட்டு இருந்தாலும் அல்லது உடைந்து இருந்தாலும் அதனை திருப்பிக் கொண்டு வேரூன்றி மாற்றாக கேட்கிறார்கள் ஆகையால் புஷ்பா ஒருமுறை வாங்கிய பொருளில் திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் வாடிக்கையாளர்கள் ஏதேனும் உடைந்து பொருளுக்கு உதவி கேட்டால் பசை கொண்டு அதனை ஒட்டி சரி செய்து தந்து விடுவதாகவும் கூறுகிறார். அதிக விலை கொடுத்து பெரிய கடைகளில் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் சேதமடைந்த பொருளை கொண்டு வந்து உதவி கேட்கும் நிலையில் இவர் அதனை திருத்தம் செய்து உதவுகிறார்.

இந் நிலையை சமாளிக்க புஷ்பா ஒரு மந்திரத்தை கையாளுகிறார் அதாவது தயாரிப்பு நன்றாக இருந்தால் மக்கள் அதனை இரண்டு பேரிடம் சென்று சொல்வார்கள் இதுவே தயாரிப்பு தவறு நடந்தால் மக்கள் அதனை அனைவரிடமும் சென்று கூறுவார்கள்.

மேலும் புஷ்பாவின் தயாரிப்பு பட்ஜெட்டுக்கு ஏற்றது அது கனமான வெளியை கொண்டிருந்தாலும் கூட அவர் அந்த தயாரிப்பை மிகக் குறைந்த விலையில் விற்கிறார்.

டிஜே பட்டு நூல் ஜுவல்லரியின் செலவு இருபத்தைந்தாயிரம் என்றாலும் அது ஒரு லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறது இது ஒரு லாபகரமான தொழிலாக இருக்கிறது என்கிறார் புஷ்பலதா.

புஷ்பாவிற்கு தனது குடும்பத்தார் தங்களது அனைத்து ஆதரவையும் மற்றும் முகத்தையும் அளிக்கின்றனர் மற்றும் அவரது கணவர் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறார் மேலும் அவரது மகள் தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்வதில் உதவிகரமாக உள்ளார்.


இறுதியாக பட்டுநூல் நகைகள் நாட்டுமக்கள் அனைவருக்கும் விருப்பமான போக்காக மாறிவிட்டன புஷ்பா தனது தொழிலை நிதானமாகவும் விருப்பத்துடனும் செய்து வருகிறார் அவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் பட்சம் அவர் மென்மேலும் எதிர்காலத்தில் சிறப்பாக செய்வார் என்றும் கூறுகிறார் இந்த தொழிலால் புஷ்பா மட்டுமின்றி அவரது வாடிக்கையாளர்களும் லாபம் அடைவார்கள் என்று குறிப்பிடுகின்றார் வாடிக்கையாளர்கள் இதனை தினசரி உபயோகத்திற்கு மற்றும் அனைத்து விழாக்களுக்கும் அணியலாம் என்கிறார் இத்தொழில் தனக்கு வாழ்க்கையை உருவாக்கிக் தந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

Full Antique Neck Set with Stud and Bangles

Fashionably Old School

Wedding Bangle set

Kadabangle with Plain Bangle set

bartın escort giresun escort niğde escort amasya escort çorum escort tekirdağ escort kütahya escort osmaniye escort burdur escort

VIEW NUMBER

Full Antique Neck Set with Stud and Bangles

Fashionably Old School

Tell us about your requirement

VIEW NUMBER

Wedding Bangle set

Special Occasion

Tell us about your requirement

Kadabangle with Plain Bangle set

Simple and Elegant

Tell us about your requirement

VIEW NUMBER